Load Image
dinamalar telegram
Advertisement

பஸ்சுக்குள் அருவியாக கொட்டிய மழைநீர்!

சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்ற அரசு பஸ்சில் மழை காரணாக அருவி போல நீர் கொட்டியது. பயணிகள் அமர முடியாமல் நின்ற படி பயணம் செய்தனர். பைகள் வைக்கும் இடத்திலும் மழைநீர் தேங்கியதால், உடமைகளை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரவு முழுதும் நின்று பயணம் செய்ததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். டிக்கெட் கட்டணத்தை திரும்ப தர வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Telegram Banner

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
skanda kumar
skanda kumar - bangalore,இந்தியா . 20-ஜூன்-2022 19:54 IST

Visual arasu vaazhga. Virtual pitta tasmac Tamilan vaazhga.

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 20-ஜூன்-2022 17:18 IST

தண்ணீரை வீணாக்காம பாட்டிலில் புடிச்சு வெச்சுக்கணும். அம்மா ஆட்சியில் உட்ட பஸ். அம்மா குடிநீர்.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement