Load Image
dinamalar telegram
Advertisement

தனுசு

மூலம் : பெற்றோர் குறித்த கவலை வந்து போகும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். பூராடம் : தாய்வழி உறவுகளிடம் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். உத்திராடம் 1 : உங்கள் செயலில் சிறு சிறு தடை ஏற்படும். அரசு வழியில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement