Load Image
dinamalar telegram
Advertisement

துலாம்

சித்திரை 3, 4 : எதிர்ப்புகள் விலகும். உடல் நிலையில் உண்டான சங்கடம் நீங்கும். சுவாதி : தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். விசாகம் 1, 2, 3 : வியாபாரத்தில் தடை அகற்றுவீர்கள். பணியிடத்திலிருந்து வந்த நெருக்கடி விலகும்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement