Load Image
dinamalar telegram
Advertisement

கடகம்

புனர்பூசம் 4 : இரண்டு நாட்களாக இருந்து வந்த நெருக்கடி விலகும். உங்களுடைய முயற்சி வெற்றியாகும். பூசம் : குழப்பங்கள் விலகும். திட்டமிட்டு செயல்படும் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஆயில்யம் : சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். குரு அருளால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement