Load Image
dinamalar telegram
Advertisement

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : வேலைக்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். திருவாதிரை : நண்பர்கள் உதவியுடன் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். புனர்பூசம் 1, 2, 3 : தொழிலில் உங்கள் முயற்சிக்கேற்ப வருமானம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement