Load Image
dinamalar telegram
Advertisement

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4 : அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். நிதி நிலை சீராகும். ரோகிணி : தொழிலில் புதிய முயற்சி மேற்கொண்டு லாபம் காண்பீர்கள். மிருகசீரிடம் 1, 2 : தொழிலில் இருந்து வந்த தடை விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement