Load Image
dinamalar telegram
Advertisement

திருச்செங்கோட்டில் கண்ணகி கோட்டம் சபாநாயகர் அப்பாவு நம்பிக்கை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வைகாசி விசாக தேர் திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 65ம் ஆண்டு கண்ணகி விழா 3 நாட்கள் நடந்தது. விழா குழு தலைவரும் திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈஸ்வரன்,  எம்பி சின்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடைசி நாள் நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement