Load Image
dinamalar telegram
Advertisement

முதல்வருக்கு முன்னாடி போகனும் ஓட்டமாக ஓடிய பெண் எம்எல்ஏ!

சிவகங்கை கோட்டைவேங்கைப் பட்டியில் 9 ஆண்டுகளுக்குப்பின் புணமைக்கபட்ட சமத்துவபுரத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அமைச்சர்கள், மானாமதுரை தனி தொகுதி எம்எல்ஏ தமிழரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . பின்னர் காரையூர் சோளம்பட்டி விலக்கு அருகே நலத்திட்ட உதவிகள் வழங்க ஸ்டாலின் புறப்பட்டார். இதனை அறிந்த எம்எல்ஏ தமிழரசி காரை நோக்கி ஓட்டம் பிடித்தார். காரில் வேகமாக சென்ற எம்எல்ஏ தமிழரசி, நினைத்தபடி முதல்வருக்கு முன் விழா மேடையை சென்றடைந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement