Load Image
dinamalar telegram
Advertisement

விமான கழிவறையில் 9 கிலோ தங்கம் கடத்தியவர் எஸ்கேப் !

துபாயில் இருந்து சென்னை வந்த பயணிகள் இறங்கியதும் , விமானத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். கழிவறையில் ஒரு பார்சல் இருந்தது. பிரித்த போது 9 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு 4 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்தனர். பயணிகளின் விவரங்களை சேகரித்து, சிசிடிவி காட்சிகளை செக் செய்து, தங்கம் கடத்தியவரை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement