Load Image
dinamalar telegram
Advertisement

திமுக எம்பியை கண்டித்து பாஜ ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் விவசாயிகளிடம் நலத்திட்ட உதவிகளை வழங்கி நேற்று காணொளி மூலம் கலந்துரையாடினார். வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலூர் எம்பி கதிர் ஆனந்த் ஆகியோர் தலைமையில் காணொளி காட்சி நடைபெற்றது. இதில் மோடியின் பேச்சு கேட்காத வண்ணம் வேலூர் எம்பி கதிர் ஆனந்த், சத்தத்தை மியூட் செய்தார். இதனால் பிரதமரின் முழு உரையையும் வேலூர் பயனாளிகள் கேட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கண்டித்து வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் பாஜ சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement