Load Image
dinamalar telegram
Advertisement

மாணவருக்கு சம வாய்ப்பு பெற்றுத்தரும் நீட் தேர்வு!

நாமக்கல்லில் பாஜ நகரதலைவர் சரவணன், ரேடியன்ட் நீட் அகாடமி என்ற இலவச பயிற்சி மையம் ஆரம்பித்துள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இந்த நீட் பயிற்சி மையத்தை மாநில பாஜ தலைவர் அண்ணாமலை திறந்து வைத்து பேசினார். இதுவரை இல்லாத வகையில், இந்தாண்டு இந்தியாவில் 18 லட்சம் பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் 1.42 லட்சம் எழுதுகின்றனர். இது, தமிழகத்திற்கு சாதனை ஆண்டு. நீட் தேர்வு அனைவருக்கும் சம வாய்ப்பு பெற்று தருகிறது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement