Load Image
dinamalar telegram
Advertisement

திருப்பதியில் அலைமோதும் கூட்டம், எகிறியது ஒரு நாள் உண்டியல் வசூல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் வரை நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. இலவச தரிசனத்தில் டோக்கன்கள் இல்லாமல் அனுமதிக்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. புதன் கிழமை 76,148 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் காணிக்கையாக 5 கோடியே 43 லட்சம் ரூபாய் செலுத்தி இருந்தனர்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement