Load Image
dinamalar telegram
Advertisement

வீட்டை கோயிலாக்கிய தொழிலதிபர்! | பிரம்மிப்பூட்டும் பூஜை அறை! | devotional | Dinamalar

நாம் கஷ்டங்களை கண்டு துவண்டு விடும் நேரமெல்லாம், நம்மை தூக்கி நிறுத்துவது கடவுள் இருக்கிறார் நிச்சயம் கைவிட மாட்டார் என்கிற எண்ணம் மட்டுமே. கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுவதைத் தாண்டி தனது வீட்டையே கோவில் போல மாற்றி தினமும் வழிபட்டு வருகிறார் ஒருவர். அவரது பூஜை அறையை அலசினால் இல்லாத கடவுள்களே இல்லை. அது குறித்த சிறு பதிவே இது.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement