Load Image
dinamalar telegram
Advertisement

மீனம்

பூரட்டாதி 4: எதிர்பார்த்த பணவரவுகள் கைக்கு வந்து சேரும். உறவினர்கள் வீட்டிற்கு செல்வீ்ர்கள். உத்திரட்டாதி: எதிர்காலம் குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். ரேவதி: இன்று மாலை வரை மகிழ்ச்சியாக செல்லும். அதன் பிறகு புதிய பிரச்னைகள் ஏற்பட்டு அதற்காக செலவுகள் உண்டாகும்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement