Load Image
dinamalar telegram
Advertisement

கும்பம்

அவிட்டம் 3, 4: செலவு கூடும். வீட்டிற்குத் தேவையானதை வாங்குவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி ஆலோசிப்பீர்கள். சதயம்: கோயிலுக்குச் செல்வீர்கள். இன்று மாலை வரை சங்கடத்தை சந்தித்தாலும் அதன்பின் மகிழ்ச்சி காண்பீ்ரகள். பூரட்டாதி 1, 2, 3: வீடு கட்டும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். சுபநிகழ்ச்சி நடத்துவது பற்றி யோசிப்பீர்கள்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement