Load Image
dinamalar telegram
Advertisement

மகரம்

உத்திராடம் 2, 3, 4: விருந்து, விசேஷம் என செல்வீர்கள். மாலை வரை அலைச்சல் இருக்கும். குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும். திருவோணம்: செல்வாக்கு மிக்கவர்களை சந்திப்பீர்கள். அவர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சியான நாள். அவிட்டம் 1, 2: குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement