Load Image
dinamalar telegram
Advertisement

தனுசு

மூலம் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். செலவுகள் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள். பூராடம்: புதியவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை உண்டாக்கும். எதிர்பார்த்தவற்றில் இருந்து லாபம் வந்து சேரும். உத்திராடம் 1: தொழிலை விரிவு செய்வீர்கள். நண்பர் உதவியால் பொருளாதார நிலை மேம்படும்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement