Load Image
dinamalar telegram
Advertisement

துலாம்

சித்திரை 3, 4: உறவினரால் உதவி உண்டாகும். நினைத்த செயலில் உங்கள் முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். சுவாதி: பணப்பிரச்னையால் செயலில் பின்னடைவு உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை முறியடித்து முன்னேறுவீர்கள். விசாகம் 1, 2, 3: தேவையற்ற பயம் வந்து போகும். பலம் பலவீனத்தை இன்று உணர்வீர்கள். யோசித்து செயல்படவும்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement