Load Image
dinamalar telegram
Advertisement

கன்னி

உத்திரம் 2, 3, 4: இன்று மாலை வரை செயல்களில் மந்தம் நிலவும். எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். அஸ்தம்: பிள்ளைகளின் வழியே சங்கடங்கள் உண்டாகும். பொருளாதார சிக்கலால் நினைத்தபடி செயல்பட முடியாது. சித்திரை 1, 2: குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பழைய பிரச்னை ஒன்றிற்கு முடிவு கட்டுவீர்கள்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement