Load Image
dinamalar telegram
Advertisement

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: பயணத்தில் கவனம் தேவை. இன்று மாலை வரை முயற்சியில் இழுபறி என்றாலும் பிறகு நன்மை சேரும். திருவாதிரை: நினைத்ததை நிறைவேற்ற முடியாமல் சங்கடப்படுவீர்கள். தேவையற்ற பிரச்னை தலைதுாக்கும். புனர்பூசம் 1, 2, 3: தொழிலில் நெருக்கடிக்கு ஆளாகலாம். வருமானம் குறையும். குடும்பத்தால் குழப்பம் உண்டாகும்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement