Load Image
dinamalar telegram
Advertisement

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4: பெரியவர்களின் ஆதரவு உண்டாகும். இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும். ரோகிணி: கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்னை தீரும். உறவினர் வருகையால் சந்தோஷம் தோன்றும். மிருகசீரிடம் 1, 2: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் புதிய வழிகளைக் கண்டு லாபம் காண்பீர்கள்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement