Load Image
dinamalar telegram
Advertisement

மேஷம்

அசுவினி: புதிய முயற்சியில் இறங்கி வெற்றி பெறுவீர்கள். உங்களை நம்பி சிலர் முக்கிய பொறுப்பை ஒப்படைப்பர். பரணி: உங்கள் செயல்கள் முன்னேற்றம் பெறும். குடும்பத்தினருடன் பயணம் செல்வீர்கள். மகிழ்ச்சியான நாள். கார்த்திகை 1: நண்பர்களின் ஆதரவால் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். சந்தர்ப்ப சூழ்நிலை சாதகமாக அமையும்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement