Load Image
dinamalar telegram
Advertisement

வாடிக்கையாளர்கள் ஆத்திரம் போதை வியாபாரி படுகொலை

சென்னை கொருக்குப்பேட்டை ஹரிநாரயணபுரத்தில் நள்ளிரவில் 19 வயது ராகுல் என்ற இளைஞரை ஆசாமிகள் வெட்டி தப்பினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராகுலை பொதுமக்கள ஸ்டான்லி ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆகே நகர் போலீசார் விசாரணை நடத்தினர் . கெளரிசங்கர், சரவணன் , ரகுமான் என்பவர்களுக்கு போதை மாத்திரை வாங்கி தருவதாக சொல்லி 20 ஆயிரம் ரூபாய் முன்பணமாக வாங்கினார் ராகுல். ஆனால் அதை வாங்கி தராமல் ஏமாற்றி வந்தார். பணம் திருப்பி கேட்டால் அதையும் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் ராகுலிடம் தகராறு செய்தனர். பணம் தர மறுத்ததால் போதையில் குத்தி கொலை செய்தது தெரிந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement