Load Image
dinamalar telegram
Advertisement

மகரம்

உத்திராடம் 2, 3, 4: மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுக்க முடியாமல் வரவை இழப்பீர்கள். திருவோணம்: வார்த்தைகளில் கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். நிதானத்துடன் செயல்படுங்கள். அவிட்டம் 1, 2: கடந்த கால அனுபவத்தால் சங்கடத்தில் இருந்து மீள்வீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement