Load Image
dinamalar telegram
Advertisement

விருச்சிகம்

விசாகம் 4: துணிச்சலாக செயல்பட்டு நினைத்த ஒன்றில் வெற்றி அடைவீர்கள். திறமை வெளிப்படும் நாள். அனுஷம்: சகோதரர்கள் உதவியுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கேட்டை: புதிய திட்டங்கள் தீட்டி அதன் வழியே செயல்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement