Load Image
dinamalar telegram
Advertisement

கன்னி

உத்திரம் 2, 3, 4: உங்கள் முயற்சியில் தடைகள் உண்டாகி பின் சரியாகும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். அஸ்தம்: நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சித்திரை 1, 2: விடாமுயற்சியால் திட்டமிட்ட செயலை முடிப்பீர்கள். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement