Load Image
dinamalar telegram
Advertisement

சிம்மம்

மகம்: விடாமுயற்சியால் வெற்றி காண்பீர்கள். எதிரிகளால் உண்டான சங்கடங்கள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். பூரம்: உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். உத்திரம் 1: உங்கள் செயல்பாடு கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவர். இன்று மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement