Load Image
dinamalar telegram
Advertisement

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும். ரோகிணி: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பயணங்களின் வழியே நன்மை உண்டு. மிருகசீரிடம் 1, 2: விலகிச்சென்ற உறவினர்கள் உங்களை தேடி வருவர். குடும்பத்தில் செல்வாக்கு உயரும்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement