Load Image
dinamalar telegram
Advertisement

மேஷம்

அசுவினி: தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு அதில் வெற்றி பெறுவீர்கள். பரணி: அறிவு பூர்வமாக செயல்பட்டு நினைத்தவற்றை நடத்தி முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு யோகமான நாள். கார்த்திகை 1: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள். அந்தஸ்து மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement