
சுப்ரீம் கோர்ட்டே விடுதலை பண்ணிருச்சு. இனிமே உலக கோர்ட்டுக்கு தான் அப்பீல் பண்ணனும். பேஷாகப் பண்ணுங்கோ...

இவங்க கூட்டணி வச்சிருக்கிற திமுக ஏதோ அவங்க தான் பேரறிவாளனை விடுதலை செய்தோம் என்கிற அளவில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மன்னித்து விட்டோம் இன்னும் கொஞ்ச நாளில் மறந்து விடுவோம் என்று அறிக்கை விட்டிருக்கிறார். இவர்கள் உண்மையான காங்கிரஸார் மற்றும் ராஜிவ் விசுவாசிகள் என்றால் முதலில் காங்கிரஸ் திமுக கூட்டணியை எதிர்த்து அல்லவா போராட வேண்டும் ?

வெக்கம் மானம் ஈனம் சூடு சொரணையற்ற தமிழக காங்கிரஸ் உடனடியாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்.

வெட்கம் கெட்ட காங்கிரஸ் ! வெறும் டிராமா செய்கிறது. திமுகவின் கமிஷன் பணத்திற்காக அதன் அடிமையாக மாறி விட்டது. நேர்மையாக இருந்திருந்தால் இந்நேரம் திமுகவுடனான கூட்டணனியை முறித்திருக்க வேண்டும்.
தொடர்புடையவை
Autoplay
தொடர்புடையவை
-
play button
00:49
-
play button
00:54
-
play button
01:04
-
play button
01:20
-
play button
00:30
-
play button
00:31
-
play button
00:57
-
play button
01:00
-
play button
01:24
-
play button
01:20
-
play button
00:59
-
play button
02:02
-
play button
00:48
-
play button
01:51
-
play button
01:03
-
play button
01:02
-
play button
00:52
-
play button
00:47
-
play button
01:08
-
play button
01:54
-
play button
00:53
-
play button
00:43
-
play button
01:09
-
play button
00:36
