Load Image
dinamalar telegram
Advertisement

எழும்பூர் அருங்காட்சியகத்தில் அபூர்வ புகைப்பட கண்காட்சி

Title : எழும்பூர் அருங்காட்சியகத்தில் அபூர்வ புகைப்பட கண்காட்சி Description : சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது என்பதை இந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்துகின்றன. இந்த புகைப்பட கண்காட்சி வரும் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement