Load Image
dinamalar telegram
Advertisement

கும்பம்

அவிட்டம் 3, 4: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை இன்று கைக்கு வந்து சேரும். சதயம் : தொழிலில் இன்று வருமானம் அதிகரிக்கும். பிறரால் மகிழ்ச்சி அடைவீர்கள். பூரட்டாதி 1, 2, 3 : உங்கள் செயல்களில் ஆதாயம் அடைவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement