Load Image
dinamalar telegram
Advertisement

இடிந்தது தொகுப்பு வீடு ஆஸ்பிடலில் தம்பதி சீரியஸ்

செங்கல்பட்டு, அச்சிறுபாக்கம் அருகே பெரியார் நகரில், 25 ஆண்டுகளுக்கு முன் அரசு கட்டி தந்த தொகுப்பு வீடுகள் உள்ளன. ஒரு வீட்டில் கூலி தொழிலாளியான, 60 வயது முருகேசன்,52 வயது மனைவி அஞ்சல ஆகியோர் வசித்து வந்தனர். நேற்றிரவு அவர்கள் தூங்கி கொண்டு இருந்த போது , மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கூரை இடிந்தது. இடிபாடுகளில் சிக்கிய தம்பதியை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். ஐசியுவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சீரியசாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
Telegram Banner

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
அப்புசாமி
அப்புசாமி - . 18-மே-2022 06:40 IST

இது கட்டுமரம் கட்டுன ஊடா? இல்லே புர்ச்சி தலைவி காலத்தில் கட்டுன ஊடா?

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement