Load Image
dinamalar telegram
Advertisement

மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்துங்க உதறித்தள்ளாதீங்க.. மனம் திறக்கும் பார்வையற்ற ஆசிரியை!!

கோவையைச் சேர்ந்தவர் லாவண்யா எலிசபெத். அரசு கலைக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றும் இவர் ஓர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி. எனினும் தனது நிலையை பொருட்படுத்தாமல் கல்வியில் சிறந்து விளங்கி, பி. ஹெச். டி வரை முடித்து மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் ஓர் முன்னோடியாக திகழ்கிறார். இதோடு இல்லாமல் மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகள் மற்றும் சேவைகளை புரிந்து வருகிறார். மேலும் பல அமைப்புகளின் மூலமாக எண்ணற்ற முறை "சிறந்த பெண் சாதனையாளர்" விருதை தன் வசமாக்கியுள்ளார். இந்நிலையில் பார்வையற்றவர்களுக்கான கல்வி முறையில் அன்று முதல் இன்று வரை நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்தும், தற்போதைய பார்வையற்ற மாணவர்களின் எண்ணங்கள் குறித்தும், அவர்களது பெற்றோர்கள் இத்தகைய சூழலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் அவர் கூறும் பதிவே இது.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement