Load Image
dinamalar telegram
Advertisement

மின்விசிறியில் தூக்கிடுவதை தடுக்கும் புதிய தொழில்நுட்பம்! | These anti-suicide ceiling fans can save lives!

These anti-suicide ceiling fans can save lives ! இந்தியாவில் தற்கொலை என்பது அதிகரித்து கொண்டே வருகிறது.அதிலும் சுலபமாக வாழ்வை முடித்துக் கொள்ளும் வாய்ப்பாக இருப்பது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்வது தான்.அதைத் தடுக்க மும்பையைச் சேர்ந்த சரத் அஷானி என்பவர் மின்விசிறியில் புது தொழிற்நுட்பத்தைக் கண்டுப்பிடித்துள்ளார். இதனால், மின்விசிறியில் தூக்குப்போடுவது குறையும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்தத் தொழிற்நுட்பம் எவ்வாறு பயன்படுகிறது மற்றும் இது தற்கொலையைக் குறையுமா என்பதை விவரிப்பதே இந்தப் பதிவு.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement