dinamalar telegram
Advertisement

படிக்கற பசங்க மாதிரியா இருக்கீங்க? மாணவர்களை விளாசிய எஸ்பி! | Pachaiyappas College Chennai

ரயிலில் மாணவர்கள் ஆபத்தான முறையில் சாகசம் செய்வதை தடுக்கும் விதமாக ரயில்வே போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி பச்சையப்பன் கல்லூரியில் நடந்தது. எஸ்பி அதிவீரபாண்டியன் மாணவர்களுக்கு புத்திமதி சொன்னார். ரயில் விபத்தில் இறந்த மாணவனின் தாய், மாணவ, மாணவிகளுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை துணை கமிஷனர் லூயிஸ் அமுதன் பேசுகையில், போட்டித்தேர்வு எழுதுவதில் தமிழக மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்றார்.
Share

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
nv
nv - . 13-மே-2022 10:55 IST

இந்த மாதிரி மாணவர்கள் மாறுவதற்கு பெரிய காரணம் நம் சினிமா மற்றும் திராவிட அரசியல் வாதிகள். நம் முதல் அமைச்சர் முதல் பெரும்பாலான மந்திரிகள், எம்எல்ஏ கள் சட்டை பட்டன் கூட சரியாக போடுவது இல்லை. காலர திறந்து விட்டு rowdigal போல தான் வருகிறார்கள். அவர்களுடைய அடாவடி நடவடிக்கைகள் பார்த்து மாணவர்கள் இப்படி திராவிட rowdigal வாரிசுகள் ஆகி சீரழிந்து விட்டார்கள். நல்ல திராவிட மாடல் அரசியல். கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 13-மே-2022 05:22 IST

ஹி..ஹி.. பச்சையப்பன் கல்லூரி பசங்க பத்தி இன்னிக்கிதான் ஐயாவுக்கு தெரிஞ்சிருக்கு. அந்தக் கல்லூரி சென்னையின் கரும்புள்ளியா மாறி 50 வருஷத்துக்கு மேலே ஆச்சு.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement