dinamalar telegram
Advertisement

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : அரசு வழியில் சில சிக்கல் தோன்றி மறையும். பரபரப்பான நாள். திருவாதிரை : நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நாள். முயற்சியில் கவனம் தேவை. புனர்பூசம் : பிறரால் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement