dinamalar telegram
Advertisement

மருதாந்தலை ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகள்

புதுக்கோட்டை மாவட்டம், மருதந்தலை ஸ்ரீ அய்யனார் கோயில் விழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். போட்டியில் 900 காளைகளும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.. வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் அடக்கி வருகின்றனர் இதில் சிவகங்கை , புதுக்கோட்டை திருச்சி மதுரை , ராமநாதபுரம்,தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் பங்கேற்றன. ஜல்லிகட்டு போட்டியை ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement