dinamalar telegram
Advertisement

விடுதலை சிறுத்தைகள் கைது

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயம் என்ற இயக்குனர் உத்தரவுக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத் போது மருத்துவமனை உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வாலின் படம் மற்றும் உத்தரவு நகலை எரித்த விடுதலை சிறுத்தை கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். போலீசார் 300க்கும் மேற்பட்ட இதனை அடுத்து ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வாலின் உருவப்படம் மற்றும் உத்தரவு நகலை எரித்த விடுதலை சிறுத்தை கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். இதனையடுத்து போலீசார் 300க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்தனர் .
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement