Load Image
dinamalar telegram
Advertisement

10 ஆண்டு பிறகு மீன்பிடி திருவிழா கண்மாயில் 20,000 பேர் குவிந்தனர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் ஏரியூர் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கம். நீர் இல்லாததால் 10 ஆண்டுகள் விழா நடக்கவில்லை. இந்த முறை கண்மாய் நிரம்பியதால் திருவிழா நடந்தது. 50 கிராமங்களில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். போட்டி போட்டுக்கொண்டு விராலி, கட்லா, ஜிலேபி , கெழுத்தி மீன் வகைகளை பிடித்தனர்.
Telegram Banner

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
Karthik M
Karthik M - Frankfurt,ஜெர்மனி . 11-மே-2022 12:09 IST

இது நிறைய தீமைகள் விளைவிக்கும் விளையாட்டு...1. இத்தனை பேர் உள்ளே சென்று மீன் பிடிப்பதால், மீன் மற்றும் மற்ற நீர்வாழ் உயிரிணங்கள் மண் கலங்கிய தண்ணீரில் சுவாசிக்க பெரும் சிரமம் சித்திரவதை ஏற்படும்.. 2. பெரிய மீன் மட்டுமல்லாமல் சின்ன மீன்களையும் பிடிப்பதால், மீன் இனம் அழியும். தயுவு செய்து இதை நெரிப்படுத்த வழி செய்வீர்

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement