Load Image
dinamalar telegram
Advertisement

குஜராத்தில் கெஜ்ரிவால் பேச்சு

குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் ஆம் ஆத்மி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். குஜராத்தில் 6000 அரசு பள்ளிகளை மூடிவிட்டனர். பல பள்ளிகள் பாழடைந்து கிடக்கின்றன. அரசு பள்ளி மாணவர்களின் கல்வி சீரழிந்து விட்டது. நாங்கள் ஆளும் டில்லியில் அரசு பள்ளிகள் சிறப்பாக இயங்குகின்றன. 4 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 99.7. டில்லி போல் குஜராத் கல்வி தரத்தையும் உயர்த்தி காட்டுவேன். ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். நான் சொன்னதை செய்யாவிட்டால், என்னை தூக்கி எறிந்து விடுங்கள் என கெஜ்ரிவால் கூறினார்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement