Load Image
dinamalar telegram
Advertisement

விதவையிடம் 1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது கையும் களவுமாக சிக்கினார் | Dinamalar news

திருச்சி மணச்சநல்லூர் அருகே எதுமலை கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தம். 60 வயதான இவர், கணவரின் இறப்பு சான்றிதழ் கோரி, எதுமலை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷை அணுகினார். ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் விஏஓ. லஞ்ச ஒழிப்பு போலீசில் அமிர்தம் புகார் அளித்தார். அதிகாரிகள் சொன்னபடி, ரசாயனம் தடவிய பணத்தை கொண்டுபோய் கொடுத்தார். விஏஓ சுரேஷ் அந்த பணத்தை பெற்றபோது, போலீசார் அவரை கைது செய்தனர்.
Telegram Banner

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
Hari
Hari - chennai,இந்தியா . 30-ஏப்-2022 11:20 IST

அவரு என்ன அவருக்காகவா வாங்கினார் . இவர் வாங்குவார் வேறு ஊருக்கு போடுவார் வருபவர் வாங்க மாட்டார் என்று சொல்லமுடியாது

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement