Load Image
dinamalar telegram
Advertisement

விதவையிடம் 1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது கையும் களவுமாக சிக்கினார் | Dinamalar news

திருச்சி மணச்சநல்லூர் அருகே எதுமலை கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தம். 60 வயதான இவர், கணவரின் இறப்பு சான்றிதழ் கோரி, எதுமலை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷை அணுகினார். ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் விஏஓ. லஞ்ச ஒழிப்பு போலீசில் அமிர்தம் புகார் அளித்தார். அதிகாரிகள் சொன்னபடி, ரசாயனம் தடவிய பணத்தை கொண்டுபோய் கொடுத்தார். விஏஓ சுரேஷ் அந்த பணத்தை பெற்றபோது, போலீசார் அவரை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement