Load Image
dinamalar telegram
Advertisement

பயணிகள் அலறியடித்து ஓட்டம் | Electric Train Accident | CCTV | Chennai

#ElectricTrain #Accident #CCTV சென்னை பீச் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் பிளாட்பார்மை உடைத்துக் கொண்டு, ரயில் நிலைய சுவர் மீது மோதியது. விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இந்நிலையில், ரயில் விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியானது பிரேக் பிடிக்காததால் ப்ளாட்பார்ம் மீது ஏறிய ரயில், சுவர் மீது மோதியது. பயங்கர சத்தம் கேட்டதும் பயணிகள் நாலாபுறமும் தலைதெறிக்க ஓடுகின்றனர்; ரயில் நிலையத்தில் பெரும் குழப்பமான சூழல் நிலவியதை சிசிடிவி வீடியோ காட்டுகிறது.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement