Load Image
dinamalar telegram
Advertisement

பயங்கரவாதிகளுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை

1971ல் இந்தியா - பாகிஸ்தான் போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி அசாமில் நடைபெற்றது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். நம் நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை முற்றிலும் அழிக்க அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. எல்லைக்கு அப்பால் இருந்து நாட்டை அச்சுறுத்தினால், எல்லை தாண்டி பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டோம் என்று பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். வங்கதேசம் நட்பு நாடு என்பதால், மேற்கு எல்லையுடன் ஒப்பிடும்போது, நாட்டின் கிழக்கு எல்லை அதிக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையுடன் உள்ளது. அங்கு ஊடுருவல் பிரச்னை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்று ராஜ்நாத்சிங் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement