Load Image
dinamalar telegram
Advertisement

விமான நிலைய விரிவாக்கத்தால் மரங்களுக்கு ஆபத்தா?

Airport expansion to devour thousands of trees in Coimbatore? விமான நிலைய விரிவாக்கத்தால் மரங்களுக்கு ஆபத்தா? கடந்த 2012 ஆம் ஆண்டு நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ய சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. இதை எதிர்த்து கோவையைச் சேர்ந்த ஈஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மரங்களை வெட்டியதற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை- சின்னியம்பாளையத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தாமான 10 ஏக்கரில் 5 ஆயிரம் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில் வளர்க்கப்பட்டு வரும் இந்த மரங்களை கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக தற்போது வெட்ட நெடுஞ்சாலைத் துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இம்மரங்கள் வெட்டப்பட்டால் இது பல்லுயிர் பெருக்கத்திற்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி சமூக ஆர்வலர் மற்றும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் விளக்குவதே இந்த பதிவு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement