Load Image
dinamalar telegram
Advertisement

பெண்களை சீண்டினால் என்ன பண்ணலாம்? | sexualassault | psychologicalcounselling | Dinamalar

இந்தியா முழுவதிலும் பாலியல் துன்புறுத்தல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.குறிப்பாக சிறு வயது குழந்தைகளும் இதற்கு பலியாகின்றனர்.இதைத் தடுக்கும் வகையில் தான் ஏப்ரல் மாதம் பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டது.இவ்வாறு பாலியல் ரீதியாக பாதிக்கப்படுபவர்களுக்கு என்ன மாதிரி மனநல ஆலோசனை தர வேண்டும்?.இதில் ஆலோசகர்களின் முக்கிய பங்கு என்ன?சமூகத்தில் இது போன்ற குற்றங்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு மனநல ஆலோசகர் அனீஷா ராஃபி பதில் அளிப்பதே இந்தப் பதிவு. ....
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement