Load Image
dinamalar telegram
Advertisement

பலியான 2 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் | முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூதாட்டி உட்பட இருவர் பலியாகினர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இருவரது குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம், படுகாயமடைந்த ஒருவர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம், லேசான காயமடைந்த 7 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை உடனடியாக வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டார்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement