Load Image
dinamalar telegram
Advertisement

மாஸ்க் வேணுமா வேண்டாமா மக்கள் என்ன சொல்றாங்க?

Mask-up mandate lifted, yet Coimbatoreans prefer wearing masks. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்க மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. தற்போது,நோய் பரவல் குறைந்து பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மாஸ்க் அணிவது கட்டாயமில்லை எனவும், தனிநபர் விருப்பத்தின் அடிப்படையில் அணியலாம் என தமிழக அரசு உத்தவிட்டுள்ளது.கொரோனா மீது மக்களுக்கு இருக்கும் அச்சம் குறையவில்லை என்பது இதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், மாஸ்க் அணியாமல் இருக்க மக்கள் சொல்லும் காரணங்கள் என்ன? என்பதைக் கூறுவதே இந்தப் பதிவு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement