Load Image
dinamalar telegram
Advertisement

நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சிசிடிவி வீடியோ | Chain Snatching ViralVideo | Tambaram Chennai

சென்னை தாம்பரம் அடுத்த கணபதிபுரத்தை சேர்ந்தவர் சுதா. கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அந்த வழியாக பைக்கில் வந்த மூன்று பேரில், இருவர் இறங்கி, சுதாவை பின்தொடர்ந்தனர். சற்று நேரத்தில், சுதா அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து கொண்டு பைக்கில் தப்பியோடினர். #Tambaram #Chennai #ChainSnatching #ViralVideo
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement